நடிகர்
கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி
தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றி நூற்றுக்கு
மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரின் திரையுலக அறிமுகமே குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.(மேலும்)
0 comments:
Post a Comment