இசையமைப்பாளரும்
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் 68 வயது மூதாட்டியை
பாலியல் ரீதியாக தொல்லைப் படுத்தியதாக நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு
செய்து கைதுசெய்யப்பட்டார்.
அவரின் இந்த கைதுக்கு எதிர்ப்புதெரிவித்து அரசியல் பிரமுகர்கள், திரைபடத்துறையினர் குரல் கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆறுதல் சொல்ல தொலைபேசியில் பேசியுள்ளார் நடிகர் பார்த்திபன்.
தொலைபேசியில் நடந்த பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தனின் சுவாரிஸ்ய உரையாடல் இதோ,... மேலும்
0 comments:
Post a Comment