கடந்த சில தினங்களாக விஜய் ரசிகர்களை கடும் ஜுரத்திற்குள்ளாக்கியது 'தலைவா' 'தலைவா' ரிலீஸ் குறித்த தகவல்கள்.
தியேட்டர்களில்
திடீரென முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் என்னதான் நடக்கிறது என்பதை
அறிந்து கொள்ளவும், இப்பிரச்சனையிலிருந்து விஜய் மீண்டு வருவாரா எனவும்
பதைபதைப்போடு காத்திருந்தார்கள் அவரது ரசிகர்கள்.
ஆகஸ்ட் 9-ம் தேதி அதாவது இன்று விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன. மேலும்
ஆகஸ்ட் 9-ம் தேதி அதாவது இன்று விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன. மேலும்
0 comments:
Post a Comment