தலைவா’ படம் நாளை மறுநாள் (9–ந்தேதி)
தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம்
திரையிடப்படும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் அரசியல் படம் என்பதால் தமிழகத்தில் நேரடி அரசியல் தொல்லைகள்
கொடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– மேலும்
0 comments:
Post a Comment