நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
‘பசங்க’
படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார்.
‘எதிர்நீச்சல்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கழுகு’, ‘மங்காத்தா’, ‘மெரினா’
போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். (மேலும்)
0 comments:
Post a Comment