ஆர்யாவுடன் மதராச பட்டணம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் எமிஜாக்சன்,
விக்ரமுடன் ‘தாண்டவம்’ படத்திலும் நடித்தார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில்
விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படத்திலும்
நடிக்கிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment