http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, July 10, 2013

காதலர் தொழில் அதிபரை கெட்ட வார்த்தையால் திட்டும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தொழிலதிபரை காதலிப்பதாக செய்திகள் வெளியானதில் இருந்து செம மூடுஅவுட்டில் இருக்கிறாராம். காரணம், அவரது நலம் விரும்பிகள் மாறி மாறி அவருக்கு போன் போட்டு, இது நிஜம்தானா என்று கேட்கிறார்களாம். 


அதோடு, சினிமாவில் மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருககும் நேரத்தில் இந்த மாதிரி காதல் உனக்கு தேவையா? என்றும் உரிமையோடு கேட்கிறார்களாம்.

 
இப்படி பலரும் பலவிதமாக கேட்பதால் காஜல் அதிக மன உளைச்சலில் இருக்கிறாராம். அப்படி கேட்ட சிலர், நெருப்பில்லாமல் எப்படி புகையும் என்று கேட்டதுதான் அவரை ரொம்ப பாதித்து விட்டதாம். மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .