பாலிவுட் கலைஞர்களால் 'லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' எனும் பெயரில்
சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். இதில்
ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இந்தப்பாடலை சென்னை எக்ஸ்பிரஸ் பட ரிலீஸை ஒட்டி உருவாக்கியிருந்தாலும் படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர். (மேலும்)
இந்தப்பாடலை சென்னை எக்ஸ்பிரஸ் பட ரிலீஸை ஒட்டி உருவாக்கியிருந்தாலும் படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர். (மேலும்)
0 comments:
Post a Comment