விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை
விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது
மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன.
இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். மேலும்
இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். மேலும்
0 comments:
Post a Comment