தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க
முடியாதது. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100
கோடியை அள்ளியுள்ளுது.
அதேபோல்
மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை
வென்றுள்ளார். மரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர்
நடிப்புக்கு ஏக பாராட்டுகள். (மேலும்)
0 comments:
Post a Comment