http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, July 23, 2013

ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் - விளம்பரத்துக்காக வெளியிட்ட அனிருத்?

ஏற்கனெவே லிப் டு லிப் கிஸ் கொடுத்த  அனிருத் - ஆண்ட்ரியா புகைப்படம்  வெளியாகி இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம்.. 

அந்த புகைப்படம் வெளியானதற்கு தற்போது ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம் அனிருத்.


தனுஷ் நடித்த 3 படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத், ‘பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. (மேலும்)

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .