காஜல்
அகர்வால் தமிழில் ‘சரோஜா’, படத்தில் சிறு கேரக்டரில் வந்தார். பின்னர்
‘பழனி’, ‘மோதிவிளையாடு’, படங்களில் நாயகியாக நடித்து படிப்படியாக
உயர்ந்தார்.
கார்த்தியுடன்
‘நான் மகான் அல்ல’, சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’
படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
தற்போது கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படம் எதுவும் கைவசம் இல்லை. மேலும் பதிவினை படிக்க
தற்போது கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படம் எதுவும் கைவசம் இல்லை. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment