http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, July 5, 2013

இயற்கைக்கு மாறான உறவு கணவர் மீது நடிகை யுக்தா புகார்.

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் பிரின்ஸ் டுலி மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.


1999-ல் உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி. தமிழில் அஜீத்துடன் பூவலெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துள்ளார். 


நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்  மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .