பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து 'நான்
சரக்கு நீ ஊறுகாய்' என்ற பெயரில் புதிய படமொன்றை எடுத்து வந்த ராம.நாராயணன்
பின், சமூக நலன் கருதி படத்தின் பெயரை முண்ணனி இரண்டு நடிகர்களின் பெயரில்
மாற்றினார் அதுதான் 'ஆர்யா சூர்யா'.
ராம.நாராணின் 'ஆர்யா சூர்யா'வில் நடித்த பவர் ஸ்டார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் உள்ளதால் பவருக்கு பீஸ் கட்டை பிடுங்கப்பட்டு அவருக்குப் பதில் மற்றொரு டெரர் நடிகர் டி.ரஜேந்தர் நடித்துவருகிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment