ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ இயக்கும் படம் 'ராஜா ராணி' இதனை
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸுடன் ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்க்ஷன்ஸ் இணைந்து
தயாரிக்கிறது.
தலைப்பு முதல் , பிரமிக்க வைத்த ஆர்யா -நயன்தாரா
திருமணம் விளம்பரம் வரை ராஜா ராணி உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு
இணையாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தன்னைப் பற்றியும் தன்னுடைய
படத்தையும் மனம் திறக்கிறார் அட்லீ. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment