தனக்கு நெருங்கிய நண்பர்களின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் சிம்பு.
ஏற்கனவே
தன்னால் திரையுலகுக்கு அறிமுகமான காமெடி சந்தானத்தின் 'கண்ணா லட்டு திண்ண
ஆசையா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.
அதேபோல் இப்போ விடிவி
கணேஷ்சின் 'இங்க என்ன சொல்லுது' படத்திலும் சிம்பு கெஸ்ட் ரோலில்
வருகிறாராம். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment