நடிகர் விஜய் முருகதாஸ் இணையும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.
இசையமைப்பாளர்
அனிருத் இசையில் தமிழில் 3, எதிர்நீச்சல் என இரண்டு திரைப்படங்கள்
வெளிவந்தன இரண்டிலுமே சூப்பர் ஹிட் பாடல்கள்.
அதிலும் 3 படத்தின் அனைத்துப்
பாடல்களும் சிறப்பாக அமைந்தன. அதில் இடம்பெற்ற கொலவெறி பாடல், சர்வதேச
அளவில் புகழ்பெற்றது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment