http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, May 15, 2013

மரியான் பிரஸ் மீட்: தனுஷ் - ஏ,ஆர். ரஹ்மான் சுவார்ஸ்ய பேச்சு.


'வந்தே மாதரம்' பரத் பாலா இயக்கத்தில் தனுஷ்-பார்வதி மேனன் ஜோடியாக நடிக்கும் படம்                  'மரியான்' இந்த   படத்துக்கு             இசையமைத்துள்ளார்.    இசைப்புயல் ஏ,ஆர் ரஹ்மான்.


மரியான் படப் பாடல்கள் அனைத்துமே வந்த வேகத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஏஆர் ரஹ்மான், தனுஷ், பார்வதி, இயக்குநர் பரத்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .