நடிகர் விஷால், ‘‘விஷால் பிலிம் பேக்டரி’
என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, ‘பாண்டிய நாடு’ என்ற பெயரில்
முதன்முதலாக படம் தயாரிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி
மேனன் நடிக்கிறார்.
அப்பாவாக
டைரக்டர் பாரதிராஜா நடிக்கிறார். சுசீந்திரன் டைரக்டு செய்கிறார். இந்த
படத்தை பற்றி நடிகர் விஷால், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
‘‘என்
சினிமா வாழ்க்கையை முதலில் உதவி டைரக்டராக தொடங்கினேன். ‘செல்லமே’
படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். மூன்றாவதாக இப்போது தயாரிப்பாளர் அவதாரம்
எடுத்து இருக்கிறேன். எங்க அப்பா தயாரிப்பாளர். அண்ணனும் தயாரிப்பாளர்.
மூன்றாவதாக
நானும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். அவர்களிடம் கற்றுக் கொண்டதில்
இருந்து நான் ஆரம்பிக்கிறேன். இந்த பேட்டிக்கு வருவதற்கு முன்பு
தயாரிப்பாளர் போல் உடை அணியலாமா, கதாநாயகன் போல் அணியலாமா? என்று
யோசித்தேன். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment