சுட்டெரிக்கும் கோடை வெய்யிலில் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்டி குளிரூட்ட
வருகிறது 'குளுகுளு நாட்கள்'. இதனை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது
காதர்ஹாசன் என்பவர் இயக்குகிறார். படத்தில் இளமை பொங்கும் கல்லூரி கால
காதல் கதையை ஜாலியாக சொல்கிறார்களாம்.
கல்லூரி காதலை மையமாக வைத்து எத்தனைப் படங்கள் வந்திருந்தாலும், அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுவதுண்டு. அதுபோல தான் 'குளுகுளு நாட்கள்' படத்தின் திரைக்கதையும் ரசிகர்களை கவரும் வகையில் இளமை கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காகவே இப்படத்திற்கு 'குளுகுளு' என்றும் தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் காதர்ஹாசன் கூறுகையில், மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment