சித்தார்த், ஹன்சிகா மொத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கும்
படத் தீயா வேலை செய்யணும் குமாரு. மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பிறகு
சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவருடைய மனைவி குஷ்பூ சுந்தர்
தயாரித்து இருக்கிறார்.
'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்று விட்டன. மேலும் பதிவினை படிக்க
'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்று விட்டன. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment