http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, May 11, 2013

விஜய் - தனுஷ் - சூர்யா மோதல்.. கோலிவுட்டில் பரபரப்பு!

அடுத்த‌ மாதம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், ஏன் எனில் அடுத்தமாதம் ஜூனில் தமிழின் பிரபல நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்கள் ரீலிஸாகிறது.

 
ஏற்கனவே  நடிகர் விஜய்யின் 'தலைவா' படம் அவரது பிறந்த நாளான ஜூன் 22ஆந் தேதி ரீலிஸாகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது, அதேபோல்  இந்தியில் தனுஷ் நடிக்கும் 'ராஞ்சானா' படத்தின் தமிழ் டப் 'அம்பிகாபதி'யும் வரும் ஜூன் 21 ல் வெளியாகிறது.

இந்நிலையில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 2 படமும் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .