என்னாடா இவன்க போய் தண்ணிக்கு அடிபடுறாங்கள் என்று இளசுகள் நினைப்பது
புரியுது ஆனால் நீங்க நினைக்குற மாதிரி தண்ணியில்ல, இது 'குடி' தண்ணிர்..
ஒரு
காலத்தில் கவர்ச்சியாக தமது அழகை காட்டி இளமை ரசிகர்களின் மனதை
துண்டிவிட்ட நடிகைகள் ஹேமா மாலினியும், ஸ்ரீதேவியும் பின்னர் திடிரென கனவர்
குடும்பம் என மாறி தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர். ஆனால் இப்போது
இருவரும் திடீரென மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment