தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால்
நடித்த படம், ‘வேட்டை’. இது தெலுங்கில் ‘தடக்கா’ என்ற பெயரில் ரீமேக்
ஆகிறது.
மாதவன் வேடத்தில் சுனிலும் ஆர்யா வேடத்தில் நாக சைதன்யாவும் நடிக்கின்றனர். அமலா பால் வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment