1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்
வென்ற சுஷ்மிதா சென் மற்றும் வாசிம் அக்ரம் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு
நடன ஷோ ஒன்றில் நீதிபதிகளாக இணைந்து பணியாற்றினார்.
அப்போதிலிருந்தே இருவரையும் இணைத்து பேசி வந்தன ஊடகங்கள். மேலும் வாசிம் அக்ரமின் மனைவி அக்டோபர் 2009-இல் காலமானார். இந்த நிலையில் சுஷ்மிதா சென் மற்றும் தன்னை இணைத்துப் பேசுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார் வாசிம். மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment