தமிழ், தெலுங்கென தென் இந்திய சினிமாவில் முண்ணனி நாயகிகளில் ஒருவராக
திகழ்பவர் நடிகை தமன்னா. இவர் 1983-ல் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி ஜோடியாக
நடித்து ரிலீசான ‘ஹிம்மத் வாலா’ பட ரீமேக்கில் ஸ்ரீதேவி வேடத்தில் தான்
நடித்ததால் பாலிவூட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகி விடலாம் என
எண்ணியிருந்தார் ஆனால் அந்த படம் படுதோல்வியடைந்ததால் பெரும் ஏமாற்றம்
அடைந்தார்.
இந்நிலையில் கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த
தமன்னாவுக்கு அஜீத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு மட்டும் முதல் ரவுண்டில்
அமையவில்லை. மேலும் செய்தியை படிக்க க்ளிக் பண்ணவும்!
0 comments:
Post a Comment