நடிகர் விஷால் உடல் நலக்குறைவால்
அவதிப்பட்டு வருவதால் உடனடியாக அவர் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என செய்திகள்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், இந்த செய்திகளை விஷால் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேலும்
0 comments:
Post a Comment