தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ,
மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு கேயார், எஸ்.தாணு மற்றும்
ஏம் ரத்தினம் போட்டியிடுகின்றனர். மொத்தம் 54 பதவிகளுக்கு தேர்தல் இன்று
நடைபெறுகிறது. இதற்காக 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இதனை நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். மேலும்
இதனை நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். மேலும்
0 comments:
Post a Comment