கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தூதுவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்
நேற்று முந்தினம் பஞ்சாபில் உள்ள லுதியானாவில் புதிய நகை கடை திறப்பு
விழாவுக்கு சென்றார்.
அங்கு ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் வருகிறார் என விளம்பரபடுத்தப்படிருந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.(மேலும்)
0 comments:
Post a Comment