மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் முதன்முறையாக நேரடித் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.
காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற படத்தின் மூலம் பெரிய திரையில் சிறந்த இயக்குநராக வலம் வந்தவர் பாலாஜி மோகன்.
குறும்பட இயக்குனராக இருந்து பெரிய திரைக்கு மேலும்
0 comments:
Post a Comment