பீட்சா
ஹிட்டுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பக்கா மதுரை பேமஸ் குளிர்பானமான
‘ஜிகர்தண்டா’வை டைரக்ட் செய்து வருகிறார். சித்தார்த், லட்சுமிமேனன்
நடிக்கிறார்கள். பைவ் ஸ்டார் கதிரேசன் புரட்யூசர்.
சத்தமே இல்லாமல் இதன் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. படத்தோட பூஜை ஸ்டில்லைத் தவிர வேறெந்த இன்பர்மேஷனும் லீக் ஆகாம வச்சிருக்காங்க ஆனா இப்போ மேலும்
சத்தமே இல்லாமல் இதன் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. படத்தோட பூஜை ஸ்டில்லைத் தவிர வேறெந்த இன்பர்மேஷனும் லீக் ஆகாம வச்சிருக்காங்க ஆனா இப்போ மேலும்
0 comments:
Post a Comment