மும்பை:
ஒரு வழியாக தனது ராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா ராயை குத்தாட்டத்திற்கு ஆட
சம்மதிக்க வைத்துவிட்டாராம் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
ஐஸ்வர்யா ராயின் டான்ஸ் ஆடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோரைத் தாண்டி இந்த குத்தாட்டத்திற்காக ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். மேலும்

0 comments:
Post a Comment