சென்னை:திருநெல்வேலி மாவட்டம்,
கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர்,
கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த
தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம்
செய்தவர்.
அடிப்படையில்
கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி
பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். லீலாவின் தந்தை மூலம்
தட்சிணாமூர்த்திக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது. (மேலும்)
0 comments:
Post a Comment