சென்னை: வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறந்து பாலிவுட்டுக்கு தாவினார் நடிகை அசின். பாலிவுட்டில் செட்டிலான பிறகு தென்னிந்திய சினிமாவை கண்டுக்காமல் ரசிகர்களின் மனதில் வேல் பாய்ச்சினார்.
இப்படி எல்லாம் தமிழ் சினிமாவை வெறுத்து லீலைகளை அரங்கேற்றிய அசினுக்கு பாலிவுட் உலகம் கண்டுக்காமல் விட்டதுதான் பெருத்த அவமானம். பாலிவுட்டிலும் அவருக்கு சொல்லும்படியாக பட வாய்ப்புகள் இல்லை. மேலும்
0 comments:
Post a Comment