கோலிவுட்,
பாலிவுட் என இந்திய சினிமாவில் ரவுண்டுகட்டி கலக்கி வரும் நடிகர் தனுஷ்,
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தன்னுடன் நடித்த நடிகர்கள், தன்னுடைய
படங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அதில்
சினிமா தான் தன்னை வாழ வைத்த தெய்வம் என்றும் தன்னை சினிமாவிற்கு
அறிமுகப்படுத்திய அண்ணன் செல்வராகவன்தான் தன்னுடைய அப்பா என்று கூறினார். (மேலும்)
0 comments:
Post a Comment