நடிகர் விஜய்யை வைத்து முதல் முறையாக இந்தி படமான 3 இடியட்ஸை தமிழில்
'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். இந்நிலையில் மீண்டும்
விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கவுள்ளார் ஷங்கர்.
விஜய் நடித்த 'தலைவா' படம் ரீலிஸூக்கு தயாராகிவருகிறது, அடுத்து நேசன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் பதிவினை படிக்க
விஜய் நடித்த 'தலைவா' படம் ரீலிஸூக்கு தயாராகிவருகிறது, அடுத்து நேசன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment