மும்பை: ஆன்ந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ்- சோனம் கபூர் நடிப்பில்
இந்தியில் வெளியான படம் ராஞ்ஜனா ரூ 100 கோடியை வசூலித்து சாதனைப்
படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக
இது பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது. (மேலும்)
இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது. (மேலும்)
0 comments:
Post a Comment