சிங்கம் 2 வெற்றியை ருசித்த சூர்யா
அடுத்து இரண்டு முக்கிய இயக்குநர்களுக்கு ஒரே நேரத்தில் கால்ஷீட்
கொடுத்தார், இது உலகம் அறிந்த விடயம்.
அதாவது துருவ நட்சத்திரம்
படத்துக்காக கௌதம் மேனனுக்கும், பெயரிடப்படாத புதிய படம் ஒன்றுக்கா
லிங்குசாமிக்கும் கால்ஷிட்டை வழங்கினார்.
ஆனால்
கௌதமின் துருவ நட்சத்திரம் ஆரம்பித்த வேகத்திலேயே
நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் துருவ நட்சத்திரத்தின் கான்செப்ட்
பிடித்த அளவுக்கு அதன் திரைக்கதை பிடிக்கவில்லையாம் சூர்யாவுக்கு.
அதே போல் லிங்குசாமியின் படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, (மேலும்)
0 comments:
Post a Comment