கமல் ஹாசன் இயக்கத்தில் அவரது நடிப்பில்
வெளியான விஸ்வருபம் பல சர்சசைகள் மத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்
வரவேற்பைப் பெற்று வசூலைக்குவித்தது.
இதைத்
தொடர்ந்து விஸ்வரூபம் 2 படத்தையும் எடுக்கும் முயற்சியில் இறங்கிய
கமல்ஹாசன், முதல் பாகம் அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்பதாகக்
காட்டியிருந்தார். இதனால் பல சர்சைகளை கிளம்பியது. இதனாலே என்னமோ இரண்டாம்
பாகத்தை முழுக்க இந்தியாவில் நடப்பது போலவே கட்சிகளை அமைத்துள்ளார்.
இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்ட நடிகர் கமலஹாசன் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– மேலும் பதிவினை படிக்க
இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்ட நடிகர் கமலஹாசன் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment