http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, July 1, 2013

கார்த்தியின் ஆசை.. அழகுராஜாவில் பாவனா.

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சகுனி, அலக்ஷ்பாண்டியன் ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தன. இதனால் தன்னுடைய அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்.


 தற்போது கார்த்தி ஒரே நேரத்தில் பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா என இரண்டு படங்களை நடித்து வருகிறார்.மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .