தலைவா
பட ரிலீஸூக்காக காத்திருக்கும் நடிகர் விஜய் அடுத்து நடித்துவரும் படம்
'ஜில்லா' இந்தப்படத்தில் விஜய்க்கு ரூ 20 கோடி சம்பளம்
கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது. (மேலும்)

0 comments:
Post a Comment