தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக இருந்த பாரதிராஜாவின் பதவி
காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க நேற்று
தேர்தல் நடந்தது.
வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர் சங்க அலுவலகத்தில் காலை 8
மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி
இயக்குனர்கள் என நிறைய பேர் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment