தமிழ், தெலுங்கில் சிறந்த நடிகர்,
நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில்
சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாற்றான் படத்தில் ஒட்டிப்
பிறந்த இரட்டையர் வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவரை தேர்வு
செய்தனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment