விஜய்யின் தம்பி அசப்பில் விஜய் போலவே
இருக்கும் விக்ராந்தின் கேரியர் மைனஸிலேயே இருக்கிறது. கடந்த சில மாதங்களாக
(வருடங்களாக?) ஆளையே காணொம். இந்த நிலையில் விக்ராந்த் ஹீரோவாக
நடித்திருக்கும் 'பிறவி' வெளிவர இருக்கிறது.
எல்லா
நடிகர்களும் சில படங்களை அதி தீவிரமாக நம்புவார்கள். விக்ராந்துக்கு
'பிறவி' அப்படியோரு படம். அவரின் அண்ணந்தான் இயக்கியிருக்கிறார்.
பிறவியில் நடித்த நேரம் இன்னொரு கதவும் திறந்திருக்கிறது விக்ராந்துக்கு. அதுதான் மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment