கோலிவுட்டில் ஆர்யா ஹன்சிகாவுக்குத்தான்
திரையிலும் சரி நிஜத்திலும் சரி நல்ல கெமஸ்ட்ரி ஒர்க்கவுட ஆகுது என்ற
ரசிகர்கள் நினைப்பில் மண்ணை வாரி போட்டுள்ளாராம் ஹன்ஸ்.
அதாவது
ஆர்யாவுடன் ஹன்சிகா நடித்த படம் சேட்டை. இந்த படம் அதிர்ச்சி தோல்வியை
கொடுத்தது. என்றாலும், அப்பட ஸ்பாட்டில் ஆர்யா செய்த குறும்புத்தனத்தை
அவ்வப்போது பேட்டிகளில் சொல்லி வந்த ஹன்சிகா, ஆர்யா ஒரு ஜாலியான மனிதர்.
அவர் மாதிரி நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை என்று பெரிய
பில்டப்களையெல்லாம் கொடுத்து வந்தார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment