http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, June 7, 2013

அஜீத் பெயரிடப்படாத படங்கள் - ரசிகர்கள் கொந்தளிப்பு.

அஜீத் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தே விட்டது. இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். 


இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா, டாப்சியும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் துவங்கியது.


பெங்களூர், ஐதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .