வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு
விஷம் தடவிய கடிதம் அனுப்பிய டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அதிபர்
ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு தினசரி ஏராளமான கடிதங்கள் வருகின்றன.
அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே அதிபரின் பார்வைக்கு அனுப்பி
வைக்கின்றனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment