கன்னட நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி நோட்டீஸ் அடித்ததால் பரபரப்பு
ஏற்பட்டது. தமிழில் பருவ ராகம் படத்தில் நடித்தவர் ரவிச்சந்திரன்.
கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், படங்களையும் இயக்குகிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள கிரேசி ஸ்டார், மன்ஜினா ஹனி ஆகிய படங்களின்
ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக ஒரு மேலும் பதிவினை படிக்க
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக ஒரு மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment