நடிகர் சிம்பு 'லவ் ஆனந்தம்' என்னும் இசை
ஆல்பத்தை உலக அளவில் வெளியிட தயாராகிக்கொண்டு இருக்கையில் தற்போது அவரது
ஆஸ்தான இசையமைப்பளர் யுவனும் புதிய இசை ஆல்பம் வெளியிடும் வேலைகளில்
இறங்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இந்த ஆல்பம், "எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில் என்ற, கருத்தின் அடிப்படையில் உருவாகிறதாம். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment