இளையதளபதி விஜய்க்கு வரும் 22ந்தேதி பிறந்த நாள்.
இதையொட்டி விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற
நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணி
அளவில், சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நற்பணி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment